Monday, December 12, 2011

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001


அன்புள்ள குஷ்பூவிற்கு ,

நம்மூரில் போதை ஏறுவதற்கு சரக்கில் தண்ணியை மிக்ஸ் பண்ணி அடிப்பது வழக்கம். ஆனால் உசிலம்பட்டியில் பெண்கள் ராவாக சரக்கு அடிக்கிறார்களாம். அதுவும் மோனிடர் போன்ற மானங்கெட்ட சரக்குகளை ராவாக அடிக்கிறார்களாம். அப்பொழுதுதான் அவர்கள் குடும்பத்தில் யார் சரக்கு அடித்தாலும் போதை நன்றாக ஏறும் என்று ஒரு நம்பிக்கையாம். உசிலம்பட்டி பகுதிகளில் இது தினமும் சகஜமாக நடக்கிறதாம். உச்சகட்டமாக ஒரு பெண் ராவாக சரக்கு அடிக்கதெரியாத தன் கணவனை விவாகரத்து செய்திருக்கிறாள்.. ம்ஹூம் ஆண் சமூகத்தை காப்பாற்ற ஜெட்லியை வைத்து ராவாக சரக்கு அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதணும்...

கடந்த வாரம் ஒரு நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரன் மனைவி குளிப்பதை பாத்ரூம் கதவு துவாரம் வழியாக பார்த்து ஜொள்விட்டு கொண்டிருந்தேன். அதை பார்த்துவிட்ட அவள் விளக்குமாத்து குச்சியை எடுத்து அதே துவாரம் வழியாக என் கண்ணுக்குள் விட்டு ஆட்டிவிட்டால். சரி ஒரு கண் போனால் என்ன இன்னொரு கண் இருக்கிறதே என்று அந்த கண் வைத்து பார்த்தேன்... விளக்கமாத்தில் நிறைய குச்சிகள் இருக்கும் போல , அந்த கண்ணையும் கலக்கி விட்டாள். இதையே காரணம் காட்டி ஆஃபிஸில் லீவு கேட்டேன். வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். இப்பொழுது வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். ஜெட்லிகூட இப்படி வேலை தேடி அலைந்திருக்க மாட்டார்.

உலகமே ஆர்வமாக இருந்தது.. ஜெட்லி 9999 பதிவுகளை எழுதி முடித்ததும். ஆனால் எனக்கோ உள்ளூர பயமாக இருந்தது.. எங்கே 10000 ஆவது பதிவில் ஏதாவது உருப்படியாக எழுதிவிடுவாரோ என்று.. நல்லவேளை அது நடக்கவில்லை, அதிலும் வழக்கம் போல தனக்கு காசு கொடுத்து ஏமாந்த இளிச்சவாயர்களை பற்றியே எழுதிவிட்டார்... அவருக்கு காசு கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் இப்படிதான் சொல்லுவார்கள் வட போச்சே

 பார்த்த காணொளி

ஹி ஹி ... இந்த வலைப்பூவை என்னுடைய பெண் ரசிகைகளும் நிறைய பேர் பார்பதால் நான் அதிகம் பார்க்கும் காணொளிகளை இங்கே பதிவு செய்ய முடியாது. தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்கள் www.youtube.com என்ற வலைத்தளம் சென்று tamil actress hot videos  என்று தேடி பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அடுத்த வாரம் telugu , அதற்கடுத்த வாரம் hindi என்று நீங்களே மாற்றி மாற்றி தேடி பார்த்து கொள்ளுங்கள் ஒவ்வொரு வாரமும் நான் இதை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்)

ரசித்த புகைப்படம்


       பசங்களை மட்டுமல்ல எல்லோரையும் "காலி" பண்ணும் பார்வை

சரக்கு மொழி (பின்ன டாஸ்மாக்குள “பொன்மொழியா கிடைக்கும்)

எப்போதும் வாந்தி எடுப்பவன் , சரக்கு அடிக்கவே லாயக்கு இல்லாதவன்.

“தத்தக்காபித்தக்கா துவம்

“mirrors always show your mirrors”

ஸ்வீட் எடு கொண்டாடு

ஜெட்லி 10000 பதிவுகள் எழுதியதை கொண்டாடும் விதமாக ஜெட்லியின் ரசிக்கபடையை சேர்ந்த அனைவரும் அடையாறு ஆனந்த பவன் , சரவண பவன் , ஆரிய பவன் என்று எல்லா கடைகளிலும் அவரை போலவே திருடி தின்று அடி வாங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். (அடிவாங்கும்போது ஜெட்லியின் பெயரை சொன்னால் கூடுதலாக கம்பத்தில் கட்டி வைத்து உதைவாங்க வேண்டியது இருக்கும் என்பதால் கூடுமானவரை நீங்கள் ஜெட்லியின் வாசகர்கள் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கபடுகிறார்கள்)   

Thursday, December 8, 2011

அன்புள்ள ஜெட்லிக்கு ஷகீலா எழுதுவது ...

அன்புள்ள ஜெட்லிக்கு ,

நான் உங்கள் “டாஸ்மாக்கும் கவுந்தடம்ளரும் வலைப்பூவை ஐம்பது வருடங்களாக படித்து கொண்டிருக்கிறேன் , எனக்கு வயது 49 தானே ஆகிறது என்று நீங்கள் எண்ணலாம் , என்னுடைய அம்மா உங்களுக்கு 70 வருட ரசிகை , நான் அவள் வயிற்றில் இருக்கும்போதே உங்களின் பிட்டு பட விமர்சனங்களையெல்லாம் அவள் எனக்கு வாசித்து காட்டுவாள் , நான் பிற்காலத்தில் பல சிறந்த பிட்டு படங்களை கொடுக்க காரணம் உங்களின் பிட்டு பட விமர்சனங்களை கருவில் இருக்கும்போதே கேட்டு வளர்ந்ததுதான்.உங்களுக்கு என் நன்றிகள்.

நீங்கள் தமிழ் சினிமாவில் லைட் பாயாக நுழைய நிறைய சிரமபடுகிறீர்கள் என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் , நீங்கள் மலையாள சினிமாவிர்க்கு வாருங்கள் , பெரிய பிட்டு பட இயக்குனராகவே மாறிவிடலாம் , அந்த திறமை உங்கள் எழுத்திலேயே தெரிகிறது.  தினமும் சூட்டிங் செல்வதற்க்கு முன்னர் உங்கள் பிளாக் வாசித்துவிட்டுதான் செல்லுவேன்.என்னால் பிட்டு படங்களில் உணர்ச்சி ததும்ப நடிக்க முடிகிறது என்றாள் அதற்க்கு காரணம் நான் உங்கள் வாசகி என்பதுதான் . எனக்கு ஒரு சின்ன வருத்தம் யார் யாருக்கோ கடிதம் எழுதும் நீங்கள் உங்களை என் நெஞ்சிலே வைத்து ரசிக்கும் எனக்குஇதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை , நேயர் விருப்பமாக இதை கேட்கிறேன்.

நீங்கள் அடுத்த வருடம் நோபல் பரிசு வாங்கியவுடன் , பரிசோடு போட்டோ எடுத்து ஆட்டோகிராப் போட்டு எனக்கு அனுப்பினால் சந்தோசபடுவேன் .


இப்படிக்கு
ஷகீலா,
தலைவி ,ஜெட்லி ரசிகர்மன்ற மகளிர் கிளை,
கேரளா.
-------------------------------------------------------------------


அன்பின் ஷகீலா,

நான்  கடலூர்காரன் , நீங்கள்  கர்லாக்கட்டைகாரி.நான்  எப்பொழுதும் லோக்கல் , ஆனால் நீங்கள்  அடிக்கடி கேரளா செல்வதால்  நிறைய நேரம் எஸ்‌டி‌டி.உங்களை பற்றி ஒரு கடிதம் எழுத சொல்லி கேட்டுருக்கிறீர்கள். ங்கோத்தா , எனக்கு எப்பொழுதாவது ஓசி டீயும் , பண்ணும் வாங்கிக்கொடுத்திருக்கையா? இல்லை அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் நீ எப்பொழுதாவது பாரின் சரக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறாயா?பண்டிகை காலங்களில் எனக்கு 5000 ,10000 என்று பணம் கொடுத்து உதவினாயா?  இல்லை எவரெஸ்ட் அவ்வளவு உயராமா இருக்க காரணம் , ஜெட்லி நீங்க அவ்வளவு உயரத்துல ஏறி  தண்ணி அடிக்கத்தான் என்று பின்னூட்டத்தில் சொம்படித்திருக்கிறாயா?ஒபாமாவே எனக்கு பலமுறை வாசகர் கடிதம்  எழுதிவிட்டு அதை பப்ளிஷ் பண்ணுங்கள் என்று தினமும் இரண்டு முறை போனில் கதறி கொண்டிருக்கிறார்.அமெரிக்க தலைநகரத்தை கடலூருக்கு மாற்றும் வரை பப்ளிஷ் செய்ய மாட்டேன் என்று சொல்லிவைத்திருக்கிறேன். உன்னுடைய கடிதத்தை பப்ளிஷ் பண்ண காரணம் நான் சிறுவயதில் கடலூரில் கைமுட்டி போட கற்றுக்கொண்டது உன்னுடைய போஸ்டர் பார்த்துத்தான். நான் லோக்கல் ஆனால் பழசை மறக்காத லோக்கல். அதற்க்காவெல்லாம் உன்னை புகழ்ந்து கடிதம் எழுதிவிடுவேன் என்று நினைக்கவேண்டாம் . கட்டிங் வாங்கி குடிக்காமல் யாரையும் புகழ்ந்து இந்த கடலூர்காரனுக்கு பழக்கம் இல்லை . இருந்தாலும் நான் சிறந்த பிட்டு பட இயக்குனராக வருவேன் என்று சொல்லியிருக்கிறாய், என் நன்றிகள். அதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.   


குறைப்பவன் இல்லை நீ ..
கடிப்பவனே நீ...