Thursday, December 8, 2011

அன்புள்ள ஜெட்லிக்கு ஷகீலா எழுதுவது ...





அன்புள்ள ஜெட்லிக்கு ,

நான் உங்கள் “டாஸ்மாக்கும் கவுந்தடம்ளரும் வலைப்பூவை ஐம்பது வருடங்களாக படித்து கொண்டிருக்கிறேன் , எனக்கு வயது 49 தானே ஆகிறது என்று நீங்கள் எண்ணலாம் , என்னுடைய அம்மா உங்களுக்கு 70 வருட ரசிகை , நான் அவள் வயிற்றில் இருக்கும்போதே உங்களின் பிட்டு பட விமர்சனங்களையெல்லாம் அவள் எனக்கு வாசித்து காட்டுவாள் , நான் பிற்காலத்தில் பல சிறந்த பிட்டு படங்களை கொடுக்க காரணம் உங்களின் பிட்டு பட விமர்சனங்களை கருவில் இருக்கும்போதே கேட்டு வளர்ந்ததுதான்.உங்களுக்கு என் நன்றிகள்.

நீங்கள் தமிழ் சினிமாவில் லைட் பாயாக நுழைய நிறைய சிரமபடுகிறீர்கள் என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் , நீங்கள் மலையாள சினிமாவிர்க்கு வாருங்கள் , பெரிய பிட்டு பட இயக்குனராகவே மாறிவிடலாம் , அந்த திறமை உங்கள் எழுத்திலேயே தெரிகிறது.  தினமும் சூட்டிங் செல்வதற்க்கு முன்னர் உங்கள் பிளாக் வாசித்துவிட்டுதான் செல்லுவேன்.என்னால் பிட்டு படங்களில் உணர்ச்சி ததும்ப நடிக்க முடிகிறது என்றாள் அதற்க்கு காரணம் நான் உங்கள் வாசகி என்பதுதான் . எனக்கு ஒரு சின்ன வருத்தம் யார் யாருக்கோ கடிதம் எழுதும் நீங்கள் உங்களை என் நெஞ்சிலே வைத்து ரசிக்கும் எனக்குஇதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை , நேயர் விருப்பமாக இதை கேட்கிறேன்.

நீங்கள் அடுத்த வருடம் நோபல் பரிசு வாங்கியவுடன் , பரிசோடு போட்டோ எடுத்து ஆட்டோகிராப் போட்டு எனக்கு அனுப்பினால் சந்தோசபடுவேன் .


இப்படிக்கு
ஷகீலா,
தலைவி ,ஜெட்லி ரசிகர்மன்ற மகளிர் கிளை,
கேரளா.
-------------------------------------------------------------------


அன்பின் ஷகீலா,

நான்  கடலூர்காரன் , நீங்கள்  கர்லாக்கட்டைகாரி.நான்  எப்பொழுதும் லோக்கல் , ஆனால் நீங்கள்  அடிக்கடி கேரளா செல்வதால்  நிறைய நேரம் எஸ்‌டி‌டி.உங்களை பற்றி ஒரு கடிதம் எழுத சொல்லி கேட்டுருக்கிறீர்கள். ங்கோத்தா , எனக்கு எப்பொழுதாவது ஓசி டீயும் , பண்ணும் வாங்கிக்கொடுத்திருக்கையா? இல்லை அடிக்கடி வெளிநாட்டுக்கு பறக்கும் நீ எப்பொழுதாவது பாரின் சரக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறாயா?பண்டிகை காலங்களில் எனக்கு 5000 ,10000 என்று பணம் கொடுத்து உதவினாயா?  இல்லை எவரெஸ்ட் அவ்வளவு உயராமா இருக்க காரணம் , ஜெட்லி நீங்க அவ்வளவு உயரத்துல ஏறி  தண்ணி அடிக்கத்தான் என்று பின்னூட்டத்தில் சொம்படித்திருக்கிறாயா?ஒபாமாவே எனக்கு பலமுறை வாசகர் கடிதம்  எழுதிவிட்டு அதை பப்ளிஷ் பண்ணுங்கள் என்று தினமும் இரண்டு முறை போனில் கதறி கொண்டிருக்கிறார்.அமெரிக்க தலைநகரத்தை கடலூருக்கு மாற்றும் வரை பப்ளிஷ் செய்ய மாட்டேன் என்று சொல்லிவைத்திருக்கிறேன். உன்னுடைய கடிதத்தை பப்ளிஷ் பண்ண காரணம் நான் சிறுவயதில் கடலூரில் கைமுட்டி போட கற்றுக்கொண்டது உன்னுடைய போஸ்டர் பார்த்துத்தான். நான் லோக்கல் ஆனால் பழசை மறக்காத லோக்கல். அதற்க்காவெல்லாம் உன்னை புகழ்ந்து கடிதம் எழுதிவிடுவேன் என்று நினைக்கவேண்டாம் . கட்டிங் வாங்கி குடிக்காமல் யாரையும் புகழ்ந்து இந்த கடலூர்காரனுக்கு பழக்கம் இல்லை . இருந்தாலும் நான் சிறந்த பிட்டு பட இயக்குனராக வருவேன் என்று சொல்லியிருக்கிறாய், என் நன்றிகள். அதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.   


குறைப்பவன் இல்லை நீ ..
கடிப்பவனே நீ...

12 comments:

ஓசூர் ராஜன் said...

yennaa yithuuu ippadiyaa kovichukirathu!

நாய் சேகர் said...

உங்கள் அன்பிற்கு நன்றி ஒசூர் ராஜன்

NAAI-NAKKS said...

:)))))))))))

NAAI-NAKKS said...

ETHANAI NAAI---GAL ...????
HE...HE....
http://thalainagaram2011.blogspot.com
ME,,,,U,,,,INNUM ETHANAI PER VARA PORAANGALO ????

நாய் சேகர் said...

அன்பு நாய் நக்ஸ்... என்னை நாய் என்று திட்டுகிறீர்கள் , நான் கோபபடபோவதில்லை... காலையில எழுந்து கக்கூசுக்கு க்யூவில் நின்று , பேருந்தில் தொங்கிக்கொண்டு அலுவலகம் செல்லும் இந்த அவசர உலகில் என்னை திட்டுவதற்க்கு நேரம் செலவத்திருக்கிறீர்கள் அல்லவா , அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...

இந்த அன்பை விட நான் வேறு என்ன சம்பாதித்துவிட முடியும் ...

Philosophy Prabhakaran said...

நல்லா இருக்கு... ஆனா இப்படி ஆளாளுக்கு ஆரம்பிச்சா எப்படி... ஜெட்லியை கலாய்ப்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரே வலைப்பூவில் எழுதினால் என்ன...???

வெளங்காதவன் said...

//நாய் சேகர் said...

அன்பு நாய் நக்ஸ்... என்னை நாய் என்று திட்டுகிறீர்கள் , நான் கோபபடபோவதில்லை... காலையில எழுந்து கக்கூசுக்கு க்யூவில் நின்று , பேருந்தில் தொங்கிக்கொண்டு அலுவலகம் செல்லும் இந்த அவசர உலகில் என்னை திட்டுவதற்க்கு நேரம் செலவத்திருக்கிறீர்கள் அல்லவா , அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...

இந்த அன்பை விட நான் வேறு என்ன சம்பாதித்துவிட முடியும் ...////

haa haa haa....
Sema....

NAAI-NAKKS said...

அன்பு நாய் நக்ஸ்... என்னை நாய் என்று திட்டுகிறீர்கள் , நான் கோபபடபோவதில்லை... காலையில எழுந்து கக்கூசுக்கு க்யூவில் நின்று , பேருந்தில் தொங்கிக்கொண்டு அலுவலகம் செல்லும் இந்த அவசர உலகில் என்னை திட்டுவதற்க்கு நேரம் செலவத்திருக்கிறீர்கள் அல்லவா , அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...

இந்த அன்பை விட நான் வேறு என்ன சம்பாதித்துவிட முடியும் .../////


நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிய வில்லையா ???

உங்களையும் சேர்த்து முன்று பேர் நாய் என்ற பெயரில் இருக்கிறோம் என்று சொன்னேன் ...
இன்னும் எதனை பேர் வரபோகிரார்களோ ...நாய் என்ற பெயரில் ....

ANYWAY...நன்றி நண்பா ...

NAAI-NAKKS said...

பயபுள்ளைக்கு -----------
தெரியாது போல ....
இனி ஜப்பான் மொழில கமெண்ட்
போடுறேன் ....

நாய் சேகர் said...

பாஸ் ஜெட்லி ஸ்டைல பதில் சொல்லிருக்கேன்... நீங்க காண்டாகாதீங்க...

NAAI-NAKKS said...

OK....OK...

Anonymous said...

thalaivaa..jetli'ya daily thaakki ethavathu ezhuthunga..anthaal odiye poyidanum..