Monday, December 12, 2011

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001


அன்புள்ள குஷ்பூவிற்கு ,

நம்மூரில் போதை ஏறுவதற்கு சரக்கில் தண்ணியை மிக்ஸ் பண்ணி அடிப்பது வழக்கம். ஆனால் உசிலம்பட்டியில் பெண்கள் ராவாக சரக்கு அடிக்கிறார்களாம். அதுவும் மோனிடர் போன்ற மானங்கெட்ட சரக்குகளை ராவாக அடிக்கிறார்களாம். அப்பொழுதுதான் அவர்கள் குடும்பத்தில் யார் சரக்கு அடித்தாலும் போதை நன்றாக ஏறும் என்று ஒரு நம்பிக்கையாம். உசிலம்பட்டி பகுதிகளில் இது தினமும் சகஜமாக நடக்கிறதாம். உச்சகட்டமாக ஒரு பெண் ராவாக சரக்கு அடிக்கதெரியாத தன் கணவனை விவாகரத்து செய்திருக்கிறாள்.. ம்ஹூம் ஆண் சமூகத்தை காப்பாற்ற ஜெட்லியை வைத்து ராவாக சரக்கு அடிப்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதணும்...

கடந்த வாரம் ஒரு நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரன் மனைவி குளிப்பதை பாத்ரூம் கதவு துவாரம் வழியாக பார்த்து ஜொள்விட்டு கொண்டிருந்தேன். அதை பார்த்துவிட்ட அவள் விளக்குமாத்து குச்சியை எடுத்து அதே துவாரம் வழியாக என் கண்ணுக்குள் விட்டு ஆட்டிவிட்டால். சரி ஒரு கண் போனால் என்ன இன்னொரு கண் இருக்கிறதே என்று அந்த கண் வைத்து பார்த்தேன்... விளக்கமாத்தில் நிறைய குச்சிகள் இருக்கும் போல , அந்த கண்ணையும் கலக்கி விட்டாள். இதையே காரணம் காட்டி ஆஃபிஸில் லீவு கேட்டேன். வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். இப்பொழுது வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். ஜெட்லிகூட இப்படி வேலை தேடி அலைந்திருக்க மாட்டார்.

உலகமே ஆர்வமாக இருந்தது.. ஜெட்லி 9999 பதிவுகளை எழுதி முடித்ததும். ஆனால் எனக்கோ உள்ளூர பயமாக இருந்தது.. எங்கே 10000 ஆவது பதிவில் ஏதாவது உருப்படியாக எழுதிவிடுவாரோ என்று.. நல்லவேளை அது நடக்கவில்லை, அதிலும் வழக்கம் போல தனக்கு காசு கொடுத்து ஏமாந்த இளிச்சவாயர்களை பற்றியே எழுதிவிட்டார்... அவருக்கு காசு கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லாம் இப்படிதான் சொல்லுவார்கள் வட போச்சே

 பார்த்த காணொளி

ஹி ஹி ... இந்த வலைப்பூவை என்னுடைய பெண் ரசிகைகளும் நிறைய பேர் பார்பதால் நான் அதிகம் பார்க்கும் காணொளிகளை இங்கே பதிவு செய்ய முடியாது. தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்கள் www.youtube.com என்ற வலைத்தளம் சென்று tamil actress hot videos  என்று தேடி பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அடுத்த வாரம் telugu , அதற்கடுத்த வாரம் hindi என்று நீங்களே மாற்றி மாற்றி தேடி பார்த்து கொள்ளுங்கள் ஒவ்வொரு வாரமும் நான் இதை சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்)

ரசித்த புகைப்படம்


       பசங்களை மட்டுமல்ல எல்லோரையும் "காலி" பண்ணும் பார்வை

சரக்கு மொழி (பின்ன டாஸ்மாக்குள “பொன்மொழியா கிடைக்கும்)

எப்போதும் வாந்தி எடுப்பவன் , சரக்கு அடிக்கவே லாயக்கு இல்லாதவன்.

“தத்தக்காபித்தக்கா துவம்

“mirrors always show your mirrors”

ஸ்வீட் எடு கொண்டாடு

ஜெட்லி 10000 பதிவுகள் எழுதியதை கொண்டாடும் விதமாக ஜெட்லியின் ரசிக்கபடையை சேர்ந்த அனைவரும் அடையாறு ஆனந்த பவன் , சரவண பவன் , ஆரிய பவன் என்று எல்லா கடைகளிலும் அவரை போலவே திருடி தின்று அடி வாங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். (அடிவாங்கும்போது ஜெட்லியின் பெயரை சொன்னால் கூடுதலாக கம்பத்தில் கட்டி வைத்து உதைவாங்க வேண்டியது இருக்கும் என்பதால் கூடுமானவரை நீங்கள் ஜெட்லியின் வாசகர்கள் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கபடுகிறார்கள்)   

11 comments:

மயிலன் said...

பிரபாகர் நேத்து திறந்து வச்ச ஒயின் ஷாப் க்கு ரிவீட்டா?
செம்ம மாஸா இருக்கு...
அப்டியே உங்க கடைல அக்கௌன்ட் ஓபன் பண்ணிட்டேன்..தக்காளி...சரக்கு ரெகுலரா கடைக்கனும்..

நாய் சேகர் said...

சரக்கு தினமும் கெடச்சா உடம்பு கெட்டிடும் பாஸ் ...

இருந்தாலும் நீங்க விரும்பி கேட்டுகிட்டதால நாளை "DTHராமநாராயணன்" எழுதும் வீச்சு புரோட்டா இங்கு கிடைக்கும்...

மயிலன் said...

இன்று என் வரிகளில்..காதலாய்....பெண்ணாதிக்கம்...

மயிலன் said...

இது நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு உலகத்தின் முதற்முயற்சி..குறும்(பு)படம்

ஹி ஹி ஹி...

NAAI-NAKKS said...

NICE,...தொடரவும் ....
எல்லாரையும் ...
கலாஐக்கவும்....

கோவை நேரம் said...

நல்ல கலாய்ப்பு

Philosophy Prabhakaran said...

மனம் நோகாமல் சிரிக்க வைக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

இந்த வார ஒயின்ஷாப்பின் மூன்றாவது பத்தியை கிண்டலடிக்கவே இல்லை... ஏன்...?

என்னையும் ஜெட்லி, DTH வகையறா பிரபல பதிவர்களின் லிஸ்டில் சேர்த்தமைக்கு நன்றி...

நாய் சேகர் said...

//மனம் நோகாமல் சிரிக்க வைக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

தாங்க்ஸ் பாஸ்... அப்ப உங்களை எவ்வளவு வேணும்னாலும் கலாய்க்கலாம்...

//இந்த வார ஒயின்ஷாப்பின் மூன்றாவது பத்தியை கிண்டலடிக்கவே இல்லை... ஏன்...?

அது நீங்க எழுதுனதே ஒரு ஸ்பூஃப் மாதிரிதான் இருந்தது .... அதான் விட்டுட்டேன்...

//என்னையும் ஜெட்லி, DTH வகையறா பிரபல பதிவர்களின் லிஸ்டில் சேர்த்தமைக்கு நன்றி...

அண்ணனுக்கு என்ன ஒரு தன்னடக்கம்...

Anonymous said...

Jetli'ya further'a eppo naaradikka poringa..seekkiram aduththa pathivu podunga

Anonymous said...

ennappa eppo aduththa pathivu?

Anonymous said...

Hello sir..prabhala padhivar, mangathadaa ellarum kalakkaraanga..neenga enna ippadi jetli and auto shankar'a kalaaikkaama summa irukkeenga..?